மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் காலத்தால் முந்தி வெட்டப்பட்ட வென்பாக் கல்வெட்டுக்களை ஆராய்வோம் .

 மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் 

காலத்தால் முந்தி வெட்டப்பட்ட வென்பாக் 

கல்வெட்டுக்களை ஆராய்வோம் .







பெரும்பிடுகு முத்தரையரின் வெற்றிச் செய்திகளை அக்கால 


தமிழ்ப் புலவர்கள் போற்றிப் பாடியவற்றைச் செந்தலைத் 


தூணில் பொறித்துள்ளனர் .


தற்சமயம் கல்வெட்டுக்கள் காலத்தினால் சிதைவுற்றுள்ளனர் .

இவை முழுமையாக நமக்கு கிடைத்து இருந்தால் முத்தரையர் ஆட்சியின் 
 மகிமை நன்கு வெளிப்படுத்த்திருக்கலாம் .


வெண்பா : 1

வெங்கட் பொருகயல்சேர் வேல்கொடியோன் வான்மாறன் 
செங்கட் கரும்பகடு சென்றுழ்க்க  - வான்குலத்தோர் 
தேரெழுந்தி மாவழுந்தச் செங்குருதி மண்பரந்த 
ஊரழுந்தி  யூரென்னு  மூர் .

விளக்கம் :

அழுந்தியூரில் நடைப்பெற்ற போரை விளக்கும் கல்வெட்டு வேல் கொடி உடையவன் என்பதையும் கூறுகிறது .
எதிர்த்து மரணமடைந்தவர்களின்  இரத்தத்தால் பூமியே சிவந்துகிடந்ததாகக் கூறுகிறது  .



வெண்பா : 2

ஒழுக  குருதி உடனொப்ப வோடிக் 
கழுகு கொழங்குடர் கவ்வ - விழிகட்பேய் 
புண்ணனளந்து கையும்பப் போர் மணலூர்  வென்றதே 

மண்ணளைந்த சீர் மாறன் வாள் .  

விளக்கம் :













0 Comments