மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் விருது பெயர்கள் & வெற்றிப்போர்கள்




மாமன்னர்  

பெரும்பிடுகு முத்தரையர் 


காலம் : கி .பி  660 - 690


இடம்  ; தஞ்சாவூர் மாவட்டம் , நியமம்


மாமன்னர் இரண்டாம்

 சுவரன்மாறன் பெரும்பிடுகு

முத்தரையர்  என்ற சுவரன்மாறன் மன்னரின் விருது பெயர்கள் 


1 . புதுக்கோட்டை மாவட்டம் ,

 கிள்ளுக்கோட்டைநடுக்கல்லில் .


1 . ஸ்ரீ சத்ருகேஸரி 


2 . அபிமான தீரன்

3 . வாள்வரி வேங்கை  



2 (A) . தஞ்சாவூர் மாவட்டம் ,

 செந்தலை சுந்தரேஸ்வரர் கோவில்


1 . ஸ்ரீ சத்ரு மல்லன்

2 . ஸ்ரீ கள்வர் கள்வன்

3 . ஸ்ரீ  அதி  சாகசன்  

                               
2 ( B ) தூணின் மறுபக்கத்தில் :
    
1. ஸ்ரீ மாறன்    

2 . அபிமானதீரன் 

3. சத்ரு கேசரி  

4. தமராலயன்  

5. செருமாறன் 

6. வேல் மாறன் 

7. சாத்தன் மாறன் 

8. தஞ்சை கோன்  

9. வல்லக்கோன் 

10. வான் மாறன் . 
                             

3. சுவரன் மாறன் ( முத்தரையர் ) மன்னரின் 

வெற்றிப்போர்கள் :


 1. கொடும்பாளூர்  


2. மணலூர்   


3. திங்களூர்

  

4. காந்தலூர்    


5. அழுந்தியூர்  


6. காரை  


7. மரங்கூர் 

  

8. புகழி 


9. அண்ணல் வாயில் 


10. செம்பொன்மாரி 

  
11. வென்கோடல் 
  

12. கண்ணணூர் .


தமிழக வரலாற்றிலேயே தொடர்ந்து 12 பெரும் போர்களில் வெற்றிமட்டும் கண்ட  ஒரே  பேரரசர் சுவரன் மாறன் ( முத்தரையர் )

மட்டுமே . .

  
4. சுவரன்மாறன் மன்னவரைப் போற்றிப் புகழ்ந்த பாடிய புலவர்கள் :

  
1.  பாச்சிள்வேல் நம்பன்    


2. ஆச்சாரியார் அநிருத்தர்  


3. கோட்டாற்று இளம் பெருமானார் 
  

4. அமருனிலை ஆயின குவான்   


5. காஞ்சன்   

இவ்வளவு புகழோடு ஆண்ட இம் மன்னரை பற்றி  அடுத்த தொடரில் விரிவாக பார்ப்போம் .                            

0 Comments